🏔காஷ்மீரில் கடந்த சில 📆நாட்களாக தொடர்ந்து 💪பாதுகாப்புப் 👮படையினருக்கும், 😳தீவிரவாதிகளுக்கும் இடையே 🔫துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் 🏔காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாக😱 வந்த தகவலையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு📣 ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவிரவாத 😨அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் 🙏யாத்திரையை முடித்த 👥பக்தர்கள் மற்றும் வெளியூர் மக்கள் உடனடியாக 🏔காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது😯. மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம்❌ என கூறப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
அமர்நாத் யாத்ரீகர்கள், 👥சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற 🏔காஷ்மீர் அறிவுறுத்தல்😱
அமர்நாத் யாத்ரீகர்கள், 👥சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற 🏔காஷ்மீர் அறிவுறுத்தல்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment