🏛சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் புகழ் பெற்ற கல்லூரியான 🏢ஜேப்பியார் எஸ்.எஸ்.ஆர் இயங்கி வருகிறது. இதனை 👩ரெஜினா ஜேப்பியார் நடத்தி வருகிறார்👍. இங்கு மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை😟. ஆனால் மாணவர்களிடம் இருந்து அதிகமான 💸கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன😯. இதற்கிடையே, தற்போது 🍛உணவில் சுவையை அதிகமாக்கும் அஜினோமோட்டோவை அதிகமாக கலந்து 🍛உணவின் தரத்தை கெடுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து 🚶பேரணியாக சென்ற மாணவர்கள் கல்லூரி கண்ணாடிகளை உடைத்து😱 நொறுக்கியுள்ளார்கள். 🏢கல்லூரிப் 🚌பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் 💺எழில் ஷாம் லெனி பேசுகையில், இந்த 😡குற்றச்சாட்டினை முதலில் மறுக்க❌, அதன் பின்னர் 📹வீடியோ காட்சிகள் சாட்சியாக உள்ளது என்று கூறியதும், "👥மாணவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது🙄, அனைத்து மாணவர்களும் 🏡வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்😳" என்று தெரிவித்தார்🔈.
கேன்டீன் 🍛உணவில் அஜினோமோட்டோ😳-🏢ஜே.பி.ஆர். கல்லூரி 👥மாணவர்கள் போராட்டம்💪
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment