விஜய் ஹசாரே 🏆டிராபி 🏏தொடருக்கான தமிழக அணி 💺கேப்டன் அறிவிப்பு - Agnipuratchi

விஜய் ஹசாரே 🏆டிராபி 🏏தொடருக்கான தமிழக அணி 💺கேப்டன் அறிவிப்பு

Share This

🇮🇳இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஒருநாள் 🏏போட்டி தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகின்ற செப்டம்பர் 📆மாதம் 24ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த 🏏போட்டியில் இடம் பெற்றுள்ள தமிழக அணியின் 💺கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் 🗣கூறுகையில், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் தலைமை பண்பு காரணமாக கேப்டனாக நியமித்ததாகவும், தமிழக அணியின் 🎉வெற்றிக்கு தினேஷ் கைகொடுப்பார் என நம்புவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages