நேற்று 🏦ரிசர்வ் வங்கியின் 🏛மத்தியக் 👥குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பிமல் ஜலான் அறிக்கை📜 குறித்து ஆலோசிக்கப்பட்டது🤔. பின்னர் இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘🏛மத்திய அரசுக்கு 💰ரூ.1,76,051 கோடியை வழங்க மத்திய வங்கியின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் 💰ரூ.1,23,414 கோடி 📆2018-19-ம் ஆண்டுக்கான உபரி இருப்புத்தொகை ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்🗣 அளித்துள்ளார்.
அதன்படி அவர், "💸வரி வசூலிக்கும் பணியை அத்துறையை சேர்ந்த 👥பணியாளர்கள் செய்து வருகின்றனர். பல்வேறு துறையினரை சந்தித்த பிறகே நான் அறிவிப்பினை🔈 வெளியிட்டேன்" என்று கூறியுள்ளார். மேலும், "🌊வெள்ளம் பாதித்த 🏛மாநிலங்களில் 💸ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஒரு 📆மாதம் தள்ளி வைக்கப்படுகிறது. வரிவசூல் இலக்கை எட்டுவதற்கான இறுதித் தேதி கலந்து பேசியே🗣 முடிவு செய்யப்பட்டது. 🏦ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரும் உபரித் தொகையை எப்படி 🏛அரசு செலவிடும்🤔 என்று கூற முடியாது🚫. விமல் ஜலான் 👥குழு ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை பயன்டுத்த ஒரு திட்டத்தை வெளியிட்டது. விமல் ஜலான் குழு வெளியிட்ட திட்டப்படியே நிதியை ரிசர்வ் வங்கி அரசுக்கு அளித்துள்ளது😯. தொழில் முனைவோர்கள் எந்தவொரு 😨அச்சமும் இல்லாமல் தங்களது தொழிலை தொடர வேண்டும்👍 என்பதே எங்களது இலக்கு" என்று கூறியுள்ளார்.
தொழில் முனைவோர் தொழிலை தொடர வேண்டும் என்பதே எங்களது இலக்கு😯-நிர்மலா சீதாராமன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment