துணை 💺ஜனாதிபதி வெங்கையா நாயுடு ✍எழுதிய 📚புத்தக வெளியீட்டு விழா🎉 சென்னையில் 11ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா வருகிற 📆ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறார். அன்றைய 📆தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து👀 ஆலோசனை🤔 நடத்த உள்ளார். இந்நிலையில், அமித்ஷா 🏛தமிழகம் வருவதையொட்டி பலத்த 💪பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது👍.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment