ப.சிதம்பரத்தால் 🌎பூமிக்குத்தான் பாரம்😳-💺முதல்வர் சாடல்😡 - Agnipuratchi

ப.சிதம்பரத்தால் 🌎பூமிக்குத்தான் பாரம்😳-💺முதல்வர் சாடல்😡

Share This

🏔காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறுகையில்🎙, "எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது 🌱அதிமுக அரசு🙄. தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட 🌱அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி 💺ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் 👥மக்களின் நிலை என்ன⁉" என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்🗣 விதமாக, 🌊மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் 💺முதல்வர் பழனிசாமி🎙, "ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது. அவரால் 🌎பூமிக்குத்தான் பாரம். 🌊காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்தாரா⁉. 🏛மத்திய அமைச்சராக இருந்த போது 🏛தமிழகத்துக்கு 💸நிதி ஒதுக்கினாரா❓அவருக்கு அவரது சுயநலன்தான் முக்கியம்" என்று 😡கடுமையாக சாடி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை😨 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages