அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தை கைது⛓ செய்ய நாளை வரை தடை🚫 - Agnipuratchi

அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தை கைது⛓ செய்ய நாளை வரை தடை🚫

Share This

📲ஐ.என்.எக்ஸ்., முறைகேடு வழக்கில் 🤵சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது⛓ செய்யப்பட்டார். அவரை 📆5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க🗣 நீதிமன்றம்🏛 நேற்று அனுமதி அளித்தது😯. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கிலும் கைது⛓ செய்யப்படலாம் என்பதால், அந்த வழக்கில் முன்ஜாமீன் 🙏கோரி, 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 📜மனுவை விசாரித்த 🤵நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, 📆ஆகஸ்ட் 27ம் தேதி (இன்று) வரை ப.சிதம்பரத்தை கைது⛓ செய்ய இடைக்கால தடை🚫 விதித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் மற்றும் சிபிஐ தரப்பில் காரசாரமான வாதம்😳 நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்தை கைது⛓ செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நாளை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் 📜மனு மீதான விசாரணை நாளையும் தொடரும்🙄 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages