மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசியுள்ளார்🗣. அப்போது அவர்🎙, "காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு❌, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "🌞திமுக எம்எல்ஏக்கள் 👆ஓட்டுப்போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார்கள்😯. காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் தேர்வானதில்லை🙄. ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ்😱. இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை😐. போக மாட்டேன்🚫" என்று கூறினார். 👴அமித்ஷா கூறிதான் மாநிலங்களவையில் நீங்கள் காங்கிரஸை விமர்சித்ததாக அந்தக் கட்சி கூறுகிறதே❓என்ற கேள்விக்கு, அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற🗣 எனக்கு அவசியமில்லை❌. பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து👀 தவறை சுட்டிக்காட்டும்👉 தைரியம் உள்ளவன் நான்" என்று 😡ஆவேசமாக பேசியுள்ளார்.
இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் நான் எம்.பி.,ஆகவில்லை😳-வைகோ🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment