🤵அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்😯-🏛உச்சநீதிமன்றம்⚖ - Agnipuratchi

🤵அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்😯-🏛உச்சநீதிமன்றம்⚖

Share This

கடந்த 📆2007ம் ஆண்டு 📲ஐஎன்எக்ஸ் மீடியா என்ற 🏢நிறுவனத்தில் 💰305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு😳 நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் 🤵சிபிஐ மற்றும் 🤵அமலாக்கத்துறை வழக்குப்பதிவு😯 செய்தது. இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை இரவு ப.சிதம்பரம் சிபிஐ யினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று 📲ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 📆5 நாட்கள் (ஆகஸ்ட்- 26 வரை) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க🗣 சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது⛓ செய்ய 📆திங்கட்கிழமை வரை இடைக்கால தடை🚫 விதித்து அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது 🏛உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages