கடும் 💸நிதி நெருக்கடியில்😳 சிக்கியிருக்கும் 🚆ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.-யின் பங்குகளை தனியாருக்கு 💸விற்பனை செய்ய ஆயத்தமாகியிருக்கிறது😱. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி 🙏கோரி 🇮🇳இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் 🏛மத்திய அரசு ✍விண்ணப்பித்துள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டீன் மூலமாக ரூ.10 முக மதிப்பு கொண்ட 2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன😯. இதன் மூலம் 💰ரூ.600 கோடி வரை 🏛மத்திய அரசுக்கு கிடைக்கும் என சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. ஐ.டி.பி.ஐ. கேபிடல் மார்கெட் & செக்யூரிட்டிஸ், எஸ்.பி.ஐ. கேபிடல் மார்கெட்ஸ், எஸ் செக்யூரிட்டிஸ், ஆகிய 🏢நிறுவனங்கள் பங்கு வெளியீட்டிற்கான பணிகளை நிர்வகிக்க உள்ளது👍. முன்னதாகவே இந்த திட்டத்தினை செயல்படுத்திருந்த நிலையில், 🚆ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் 👥பொது மக்களின் 😡எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் தள்ளிப் போடப்பட்டது🙄 குறிப்பிடத்தக்கது.
🚆ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.'யின் பங்குகளை தனியாருக்கு 💸விற்க ஆயத்தம்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment