🏛பெங்களூருவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 🏯கங்கம்மா தேவி கோவிலில் திருவிழா🎉 நடந்தது😯. அப்போது, 🎶இசைக்கச்சேரி நடந்தது. இதில், தமிழ் பாடல்கள் பாடப்பட்டன🎤. இது குறித்து, சிலர் கன்னட ரட்சண வேதிக அமைப்பினருக்கு தகவல்📲 தெரிவித்தனர்🙄. அதனை தொடர்ந்து அந்த 👥அமைப்பினர் கும்பலாக சென்று 🔈ஒலி பெருக்கிகளையும், 🎹இசைக்கருவிகளையும் அடித்து நொறுக்கினர்😱. இதனால், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட 😡மோதலில் 4 பேர் 🤕காயம் அடைந்தனர். கன்னட ரட்சின வேதிக 👥அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். இதோ அதன் வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/KGoBCwAA
தமிழ் 🎶பாடல்களால் 🏛பெங்களூருவில் கன்னட வெறியர்கள் ஆத்திரம்😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment