🌊முல்லை பெரியாறில் இருந்து 🏛மதுரைக்கு குழாய் மூலம் 💦தண்ணீர்👍 - Agnipuratchi

🌊முல்லை பெரியாறில் இருந்து 🏛மதுரைக்கு குழாய் மூலம் 💦தண்ணீர்👍

Share This

🏛மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற சிறப்பு 👥மக்கள் குறைதீர்ப்பு ⛺முகாமை அவர் தொடங்கி வைத்தார்👏. அப்போது 💰18 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் 👥255 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன😯. மாவட்ட 💺ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் 👮விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், "🌊முல்லை பெரியாறு அணையில் இருந்து 🏛மதுரைக்கு குழாய் மூலம் 💦125 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்👍. அத்திட்டம் மூலம் 🚰குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages