வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 🏛தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பு👍 - Agnipuratchi

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 🏛தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பு👍

Share This

🏛தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 🌞வெப்பச்சலனத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 🏛9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ☔கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது😯. மேலும் தென்தமிழக 🌊கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அந்தப் பகுதியில் 🐠மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்❌ எனவும் சென்னை வானிலை மையம் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது. 🏛சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀 என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்👍 கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages