🏛சென்னையில் ☔மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக 🤔ஆலோசனைக் 👥கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய🗣 மாநகராட்சி 🤵ஆணையர் பிரகாஷ், சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும்⏫, மற்ற இடங்களில் ☔மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர்🎙, "சென்னையில் 🏢1,62,284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது👍. இதுவரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காக 🏢69490 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 📆செப்டம்பர் மாதத்திற்குள் 💦மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது⚖" என்றும் "மழைநீரி சேகரிப்பு கட்டமைப்பில் சிறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டிய 🏗38507 கட்டிடங்களில், 📆ஒரு வாரத்திற்குள் ☔மழைநீர் சேகரிப்பை அமைத்து முடிக்க உத்தரவு⚖ அளிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈.
🏛சென்னையில் ☔மழைநீர் சேகரிப்பு 🏗கட்டமைப்பு அமைக்காதவர்களுக்கு நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment