🏛கோவை 👧சிறுமி 😳பாலியல் வன்கொடுமை வழக்கில் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது👍 - Agnipuratchi

🏛கோவை 👧சிறுமி 😳பாலியல் வன்கொடுமை வழக்கில் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது👍

Share This

🏛கோவையில் கடந்த 📆2010ம் ஆண்டு இரண்டு 👧👦சிறுவர்கள் கடத்தப்பட்டு அதில் ஒரு 👧சிறுமி பாலியல் வன்கொடுமை😳 செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது மரண தண்டனையை 🏛உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. கடந்த 📆2010 ல் 👧அக்கா முஸ்கான், அவரது தம்பி 👦ரித்திக் கடத்தி 🔪கொலைசெய்யப்பட்டனர். இதில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது😱 கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி 👨மனோகரனின் மரண தண்டனை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது👏. இந்த வழக்கில் தொடர்புடைய 👨மோகன்ராஜ் ஏற்கனவே 🔫என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மனோகரனின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது👍. ஒரே வரியில், ''வி ஆர் கன்பார்மிங் தி டெத் பெனால்டி டு தி அக்யூஸ்ட்'' என்ற இந்த உத்தரவை⚖ உறுதி செய்துள்ளது 🏛உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages