🏔காஷ்மீரில் 🏫பள்ளிகள், 🏢அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவது குறித்த தகவல்😯 - Agnipuratchi

🏔காஷ்மீரில் 🏫பள்ளிகள், 🏢அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவது குறித்த தகவல்😯

Share This

🇮🇳இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை 🏛மத்திய அரசு சமீபத்தில் ரத்து🚫 செய்ததுடன், அந்த 🏛மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது🙄 என்ற அறிக்கைக்கு📣 பின்னர், அதிக 😳கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 👥மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோனது😟. இந்த நிலையில், 🏔காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பள்ளிகள், 🏢அரசு அலுவலகங்கள் வரும் 📆திங்கள் கிழமை (ஆக.19), உள்ளூர் நிர்வாகம் நிலமையை ஆய்வு👀 செய்த பிறகு அதன் அடிப்படையில் 🏫பள்ளிகள் திறக்கப்படும்🎉 என்று கூறப்படுகிறது. முன்னதாக, 🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 🏛உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, 🏔காஷ்மீரில் இன்னும் சில 📆தினங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்👍 என்று 🏛மத்திய அரசு தெரிவித்து🔈 இருந்தது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages