தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது 👮போலீசார் வழக்குபதிவு😯 - Agnipuratchi

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது 👮போலீசார் வழக்குபதிவு😯

Share This

🏛வேலூர் தொகுதியில் 🌱அ.தி.மு.க. சார்பில் 👤ஏ.சி. சண்முகம், 🌞தி.மு.க. சார்பில் 👤கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் 👩தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்🎉. இதற்கிடையே, 🗳வேலூர் தேர்தல் பற்றி 🏛ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் 🤔ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் 🤵அதிகாரிகள் நேற்று சென்று ⛪மண்டபத்திற்கு 🔒சீல் வைத்தனர். இதனையடுத்து, அனுமதியின்றி 👥கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது 💺வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் 👮காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது😳.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages