காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் 🏛மத்திய 💸நிதி மந்திரியுமான 👤பா.சிதம்பரம் 📲ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 📆21ஆம் தேதி, கைது⛓ செய்யப்பட்ட நிலையில், அவரது காவலை 📆30ம் தேதி வரை நீட்டித்து 🤵சிபிஐ 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இந்நிலையில் இன்றுடன் ப.சிதம்பரத்தின் காவல்⛓ நிறைவடைவதால், சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டார்😯. அப்போது 🤵சி.பி.ஐ. தரப்பினர், இன்னும் விசாரணை நடத்த உள்ளதால் சிபிஐ காவலை மேலும் 5 நாள் நீட்டிக்குமாறு 🙏கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 🤵சி.பி.ஐ. காவல் குறித்த வழக்கு 📆செப்டம்பர் 2ம் தேதி விசாரணைக்கு🗣 வரவுள்ளதால் சி.பி.ஐ. காவலில் இருக்க தயார்👍 என சிதம்பரம் தரப்பினர் தெரிவித்தனர்🔈. இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை 📆செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து 🏛நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.
ப.சிதம்பரத்தின் 🤵சிபிஐ காவல்⛓ மீண்டும் நீட்டிப்பு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment