✈பின்லாந்து கல்விமுறை, கற்றல் உபகரணங்கள் குறித்து 👤அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை🤔 - Agnipuratchi

✈பின்லாந்து கல்விமுறை, கற்றல் உபகரணங்கள் குறித்து 👤அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை🤔

Share This

7 நாள் பயணமாக பின்லாந்து சென்றுள்ள அமைச்சர் செங்கோட்டையன், ஜோன்சு ஹெய்னாபுரோட்டில் உள்ள லிலுன்லாட்டி முன் 🏫தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார். பின்லாந்தில் 6 வயதில் முன் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள், 7 வயதில் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்😯. முன்தொடக்கப்பள்ளியில் கற்பிக்கும்🗣 முறை, கற்றல் உபகரணங்கள், 👥மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவைகள் குறித்து 🏫அப்பள்ளியின் முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். முன்னதாக, இன்று காலையில் ✈பின்லாந்து நாட்டின் வடக்கு கரிலியா மண்டலத்தின் மேயரான ரிஸ்ரோ பாவ் நேம்-ஐ மரியாதை நிமித்தமாக அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்👀. இதனை தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, கல்வி அதிகாரிகள், அறிஞர்களுடனும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை🤔 நடத்த உள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages