🇮🇳இந்தியாவின் பிரதமராக 📆2004 முதல் 2014 வரை இருந்தவர் 👳மன்மோகன் சிங். இவர் சமீபத்தில் தான் 🏛ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்🎉. தற்போது இவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கிக்🚫 கொண்டு இசட் ப்ளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. 🏛மத்திய அரசின் கீழ் வரும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மன்மோகன் சிங் பாதுகாப்பு குறித்து ஆய்வு👀 மேற்கொண்ட பின்னரே இந்த முடிவை எடுத்து இருப்பதாக 🏛மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது😯. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் 📰செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது🎙, "தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தல்😨 எழும்போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு👀 உள்ளாக்கப்படும். தொடர்ந்து 💪இசட் ப்ளஸ் பாதுகாப்பு மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படும்🎉'' என்று தெரிவித்துள்ளார். 🇮🇳நாட்டிலேயே உயர்தர⏫ பாதுகாப்பு💪 எஸ்பிஜி பாதுகாப்புதான். கடந்த 📆மூன்று மாதங்களாக கேபினட் அமைச்சரவை, உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகம் இரண்டும் கலந்து கொண்டு விவாதித்த🗣 பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது😯 என்று தெரிய வந்துள்ளது👍.
👳மன்மோகன் சிங்கின் 💪சிறப்பு பாதுகாப்பு நீக்கம்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment