பிரபல 📺தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் 🎉நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து 🌎உலகம் முழுவதும் பிரபலமானவர் 🤵பியர் கிரில்ஸ். இந்த பிரபலமான நிகழ்ச்சியில்🎉, இந்திய🇮🇳 பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார்👍. இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப்🗣 செய்யப்பட்டு, கடந்த 📆12ம் தேதி ⌚இரவு 9 மணி அளவில் 📺டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் முழுவதும் மோடி இந்தியிலேயே பேசியதையடுத்து😳, ஆங்கிலேயரான பியர் கிரில்ஸ் எப்படி புரிந்துக் கொண்டு மீண்டும் பதிலளித்தார்⁉என்ற சர்ச்சை எழுந்த நிலையில், மோடி இதற்கு விளக்கம்🎙 அளித்துள்ளார். அவர் கூறியதாவது🎙, "இதில் எந்த ரகசியமும் இல்லை🚫. கிரில்ஸ் வயர் இல்லாத சிறிய மொழிமாற்ற கருவியினை காதில்👂 பொருத்தி வைத்திருந்தார். நான் இந்தியில் பேசப்பேச🗣 அந்தக்கருவி ஆங்கிலத்தில் அவருக்கு மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தது😯. இது தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்🙂" என்று கூறியுள்ளார்.
மேன் vs வைல்ட் நிகழ்ச்சியின்🎉 சர்ச்சை😐 குறித்து பிரதமர் மோடி விளக்கம்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment