🏯அயோத்தி வழக்கில் 📆நவம்பரில் இறுதி ⚖தீர்ப்பு⁉ - Agnipuratchi

🏯அயோத்தி வழக்கில் 📆நவம்பரில் இறுதி ⚖தீர்ப்பு⁉

Share This

🏯அயோத்தியில் சர்ச்சைக்குரிய 🏝2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்⁉என்பது தொடர்பான வழக்கு 🏛சுப்ரீம் கோர்ட்டில் 📆70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண அமைக்கப்பட்ட 👥மத்தியஸ்தம் குழுவின் முயற்சியும் தோல்வி😟 அடைந்ததால், இவ்வழக்கின் விசாரணை🗣 தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், 📆ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 📆தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய வழக்கின் வாதங்கள்🗣 நிறைவடைந்து விட்டதால், இவ்வழக்கில் 📆நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு⚖ வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது😯. தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் வரும் 📆நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார்😳. இதனால் அவரது ஓய்விற்கு முன், இறுதிக் கட்ட வாதங்கள் முடிக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு⚖ வழங்கப்பட வாய்ப்பு அதிகம்⏫ என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages