🏛சென்னையில் இடியுடன் கூடிய மழை☔-வானிலை மையம்🔈 - Agnipuratchi

🏛சென்னையில் இடியுடன் கூடிய மழை☔-வானிலை மையம்🔈

Share This

🏛தமிழக மாநிலத்தில் பருவமழை கடந்த சில 📆ஆண்டுகளாக சரியாக பெய்யவில்லை😐. இதனால் நிலத்தடி நீர் மட்டம் சரிந்தது⏬. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குடிப்பதற்கு கூட 🚰தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது😟. தஞ்சை, திருச்சி போன்ற பகுதிகளில் கூட 🌾விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ⏫அதிகப்படியான 🌞வெப்பத்தின் காரணமாக 👥பொதுமக்கள் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டினர். இந்நிலையில் 📆ஜூலை மாதம் ஆரம்பித்திலிருந்து கேரளா, கர்நாடகாவில் மழை பெய்ய துவங்கியது. அதனையடுத்து, தமிழகத்திலும் ஒருசில இடங்களில் லேசான ☔மழை பெய்ய ஆரம்பித்தது😯. குறிப்பாக கோவை, திருப்பூர், தர்மபுரி, வேலூர், சென்னை போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது👍. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்😌. இந்நிலையில் வரும் 📆செப்டம்பர் 2ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ⌚24 மணி நேரத்திற்கு மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 🏛சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages