சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் 🏸பேட்மிண்டன் தொடரில், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 👩🏻மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், 🇮🇳இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுஃபேவுடன் விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினர். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் 🎉வெற்றி பெற்றார். இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் 🏆பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து.
சாம்பியன் 🏆பட்டத்தை வென்றார் 🏸பி.வி.சிந்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment