ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройрод்родை роиீроЯ்роЯிроХ்роХ ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் рооро▒ுрок்рокு❌ - Agnipuratchi

ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройрод்родை роиீроЯ்роЯிроХ்роХ ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒роо் рооро▒ுрок்рокு❌

Share This

🏛காஞ்சிபுரம் 🗿அத்திவரதர் 🙏தரிசனம் இன்று மாலையுடன் நிறைவுபெறுவதால்😯 பக்தர்கள் 👥கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் எந்தவித ஆகம விதிகளும் இல்லாததால் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க 🙏கோரி தென் இந்திய ஹிந்து மகா சபா தலைவர் வசந்தகுமார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் வழக்கு தொடர்ந்திருந்தனர்😳. அதன் மீதான விசாரணை🗣 இன்று நடைபெற்றது. அப்போது, "🏯கோவில் ஆகம விதி மற்றும் அதன் நடைமுறைப்படி 🗿அத்திவரதர் 📆48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில்🌊 வைக்கப்படுவது வழக்கம்" என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். மேலும் 📆48 நாட்கள்தான் வைக்க வேண்டும் என்பதற்கான கல்வெட்டு ஆதரங்கள் தாக்கல் செய்யப்பட்டது😐. அதனையடுத்து கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது🚫 எனவும் கோவில் நிர்வாகமும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும்😒 எனவும் கூறி🗣 வழக்கை 🏛உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்⚖. இதையடுத்து, நாளை அனந்தசரஸ் 🌊குளத்தில் அத்திவரதரை இறக்கும் பணிகள் நடைபெறும்😌 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages