🏛தமிழகத்தில் 👩பெண்கள் மற்றும் 👧குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க🚫, 🤵ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு 🏛மாவட்டந்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 👩மகளிர் காவல் நிலையங்களுடன் 🤝இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே விசாரிக்கும் வகையில்🗣 அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் நிற 🚓ரோந்து வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சேவையை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை 🏛தலைமை செயலகத்தில் கொடியசைத்து🏳 துவக்கி வைத்தார்👏. மொத்தம் 💰7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலான 🚓40 வாகனங்களை முதலமைச்சர் காவல்துறையிடம் ஒப்படைத்தார்😯. முதற்கட்டமாக சென்னையில், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் உள்ள 👮35 காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொடுக்கப்படுகின்றன🙂. விரைவில் 🏛தமிழகம் முழுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்👌 என்றும் கூறப்பட்டுள்ளது🔈.
🚓'அம்மா ரோந்து' வாகன சேவையை துவக்கி வைத்தார் 🏛தமிழக 💺முதல்வர்👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment