பல்வேறு பொதுத்துறை 🏦வங்கிகள் ஒன்றாக இணைகிறது🤝-நிர்மலா சீதாராமன்🎙 - Agnipuratchi

பல்வேறு பொதுத்துறை 🏦வங்கிகள் ஒன்றாக இணைகிறது🤝-நிர்மலா சீதாராமன்🎙

Share This

🇮🇳நாட்டில் மொத்தம் உள்ள 🏦22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பதன்🤝 மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக 🏛மத்திய 💸நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்🔈. இதன் மூலம், 🏦வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. 💸பொருளாதாரத்தை மேம்படுத்துவது⏫ தொடர்பாக 2வது முறையாக 📰நிருபர்களை சந்தித்த👀 மத்திய 💸நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன் தற்போது பேட்டியளித்துள்ளார்🗣. அதன் விவரங்கள் இதோ👇 
🔰வங்கிகள் இணைக்கப்படுவதால் 27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் 
7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 
🔰செலவினங்களை குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 
🔰உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும். 
🔰வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். 
🔰வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வை இனி நிர்வாக குழுவே முடிவு செய்யும். 
🔰வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். 
🔰வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages