மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் 50,000 💰கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் ஒன்றரை லட்சம் 👥வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார வாகனம் தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க 📜கையேட்டை முதல்வர் பழனிச்சாமி இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார 🚗வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரிவிலக்கு வருகின்ற 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் 📆தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔌மின்சார 🚗வாகனங்களுக்கு 100% வரி விலக்கு 👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment