🏫பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 🤷‍♂இல்லை ⁉ - Agnipuratchi

🏫பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 🤷‍♂இல்லை ⁉

Share This

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து வருகின்ற 23ம் 📆தேதி முதல் விடுமுறை துவங்கவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி வரை மாணவர்களுக்கு காந்திய 🙄சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு, 🏫பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வகுப்புகளை 📹காணொளியில் பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ''காந்திய சிந்தனை சார்ந்த 🎉நிகழ்ச்சிகள் விருப்ப அடிப்படையிலானது. விருப்பமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். இது 🤷‍♂கட்டாயமல்ல. இதனால் விடுமுறை நாட்கள் ரத்தாகாது" என பள்ளிக்கல்வித்துறை 🗣விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages