தேங்கி கிடக்கும் பாலியல் வழக்கை 🗣விசாரிக்க 1,023 விரைவு 🏛நீதிமன்றங்கள் - Agnipuratchi

தேங்கி கிடக்கும் பாலியல் வழக்கை 🗣விசாரிக்க 1,023 விரைவு 🏛நீதிமன்றங்கள்

Share This

🇮🇳நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 1.66 லட்சம் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க ரூ.762.25 💰கோடி செலவில் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங் களை அமைக்க மத்திய 🏛அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு விரைவு நீதிமன்றம், 3 மாதங்களில் 42 வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் என்று 🙄எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விரைவு நீதிமன்றங்கள் வருகின்ற அக்டோபர் 2ம் 📆தேதி முதல் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிறுவர், சிறுமி களை பாலியல் வன்கொடுமை 👤செய்வோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages