ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокூро░рог роородுро╡ிро▓роХ்роХு ЁЯЧгроХோро░ி роХுрооро░ி роЕройрои்родрой் ЁЯЩЕ‍♂роЙрог்рогாро╡ிро░родроо் рооро░ுрод்родுро╡ро░் роЗро░ாроородாроЪு роЖродро░ро╡ு. - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рокூро░рог роородுро╡ிро▓роХ்роХு ЁЯЧгроХோро░ி роХுрооро░ி роЕройрои்родрой் ЁЯЩЕ‍♂роЙрог்рогாро╡ிро░родроо் рооро░ுрод்родுро╡ро░் роЗро░ாроородாроЪு роЖродро░ро╡ு.

Share This

தமிழக காங்கிரஸ் முன்னாள் 💺தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன், மதுவிலக்கு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் பூரண 🥃மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம் பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று குமரி அனந்தன் உண்ணாவிரதப் 🗣போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது குமரி அனந்தன் பேசுகையில், "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்பட வேண்டும். அதுவரை எனது 💪போராட்டம் ஓயாது" என கூறினார். இதனிடையே இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் முன்னாள் 💺தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages