விநாயகர் 🗿சிலைகளை 🌊ஆற்றில் கரைக்கும் போது 11 பேர் பலி😟 - Agnipuratchi

விநாயகர் 🗿சிலைகளை 🌊ஆற்றில் கரைக்கும் போது 11 பேர் பலி😟

Share This

🏛மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள 🌊கட்லாபுரா எனும் ஆற்றங்கரையில் 🐘விநாயகர் 🗿சிலைகளை கரைக்க கொண்டு சென்ற ⛵படகு கவிழ்ந்ததில் 👥11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்😟. மேலும் 3 பேரை காணவில்லை😨. இதனையடுத்து, 👥மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர்😳. காணாமல் போனவர்களை தேடும்👀 பணி தீவிரம் அடைந்துள்ளது😯. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் ⛵படகு கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages