1893ம் ஆண்டு ✈சிகாகோவில் சுவாமி விவேகானந்தரின் நினைவுகூரத்தக்க உரை🗣 - Agnipuratchi

1893ம் ஆண்டு ✈சிகாகோவில் சுவாமி விவேகானந்தரின் நினைவுகூரத்தக்க உரை🗣

Share This

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 📆11ம் நாள் இந்தியாவின் பெருமைகளை வெளிநாடுகளில் பரவச் செய்த வரலாற்று நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது👍, சுவாமி விவேகானந்தரின் ✈சிகாகோ சொற்பொழிவு😯. சிகாகோவில் இந்து சமயப் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்கூறுவதற்கு முன்னர்வரை, இந்தியாவை சாதுக்களும் சர்ப்பங்களும் குரங்காட்டிகளும்😱 நிறைந்த 🇮🇳நாடு என்பதாக மட்டுமே வெளிநாட்டினர் கற்பனை செய்துவைத்திருந்தனர்😳. இதனையடுத்து, சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுக்கு🗣 பிறகே, அதுவரையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த இந்து மதமும், இந்தியாவின் நெடிய ஆன்மிக மரபும் மேற்கில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் பேச்சு பதிவு உங்களுக்காக👇 
📹http://v.duta.us/qbYSqgAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages