🚀விக்ரம் லேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய 🏢நாசா👍 - Agnipuratchi

🚀விக்ரம் லேண்டருக்கு 'ஹலோ' மெசேஜ் அனுப்பிய 🏢நாசா👍

Share This

🌕நிலவின் மேற்பரப்பில் ஹார்ட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் தரையிறங்கி உள்ள 🚀சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் அசைவற்ற நிலையில் உள்ளது😯. இந்நிலையில் லேண்டருடன் இணைப்பை🤝 உருவாக்கும் முயற்சியில் 🇮🇳இந்தியாவுக்கு துணையாக ✈அமெரிக்க விண்வெளி ஆய்வு👀 நிறுவனமான 🏢நாசாவும் இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக லேண்டர் விக்ரமிற்கு 📲'ஹலோ' என்ற மெசேஜ் ஒன்றை நாசா அனுப்பி உள்ளது. 📻ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரரை தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. இஸ்ரோவின் ✍ஒப்புதலுடன், டீப் ஸ்பேஸ் நெட்வர்க்(DSN) மூலம் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக 🏢நாசா தெரிவித்துள்ளது🔈. மேலும், 📆செப்டம்பர்20 முதல் 21 வரை 🚀விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியும் என நாசா 🤵விஞ்ஞானிகள் நம்பிக்கை👍 தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, நாசாவின் 📡ஆன்டனாக்கள் மூலம் மெசேஜ் அனுப்பப்பட்டு, 🌕நிலவில் இருந்து எதிரொலிக்கப்படும்👂 அதிர்வெண்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages