💺சிதம்பரம் கார்த்திக்யின் ஆடிட்டரிடம் 1⃣8⃣ மணி நேர 🗣விசாரணை - Agnipuratchi

💺சிதம்பரம் கார்த்திக்யின் ஆடிட்டரிடம் 1⃣8⃣ மணி நேர 🗣விசாரணை

Share This

ஐஎன்எக்ஸ் மீடியா 🙄முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய 💺அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 📆நாட்களாக விசாரணை நடத்தி வருகினறனர். இவரிடமும், இவரது மனைவி பத்மா பாஸ்கர ராமனிடமும் 1⃣8⃣ மணி நேரம் நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 🗣விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் ⛓கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன் தற்போது ஜாமினில் வெளியில் இருந்து வருவது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages