🏛நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 💺எம்.பி.க்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான நாடாளுமன்ற 👥நிலைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 🚆ரயில்வே துறைக்கான நிலைக்குழு உறுப்பினராகவும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராகவும் ✅நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல எம்.பி.க்களுக்கு பதவி 👍வழங்கப்பட்டுள்ளது.
🏛நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் தமிழக 💺எம்.பி.க்களுக்கு பதவி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment