ரூ.2,000 💸நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற 👤இளைஞர் ⛓கைது - Agnipuratchi

ரூ.2,000 💸நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற 👤இளைஞர் ⛓கைது

Share This

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் மனோஜ் என்பவர் 🏦பணப்பரிமாற்ற கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த வடமாநில 👤இளைஞர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5 கொடுத்து தமது 👪உறவினருக்கு அனுப்ப வேண்டுமென கூறியுள்ளார். அந்த ரூபாய் நோட்டின் மீது 🙄சந்தேகம் ஏற்பட்டதால் வீரபாண்டி காவல்துறையினருக்கு மனோஜ் 📞தகவல் கொடுத்தார். இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து 👮‍♂காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 7⃣ இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages