✍நீட் - ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 5⃣ மாணவர்கள் 🙄மோசடி - Agnipuratchi

✍நீட் - ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 5⃣ மாணவர்கள் 🙄மோசடி

Share This

நீட் ✍தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் 🏫கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசனும் ⛓கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் 5 மாணவர்கள் இதேபோல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவ படிப்பில் சேர்ந்ததும் 👀கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட 🗣விசாரணையில் உதித் சூர்யா உள்ளிட்ட 5⃣ மாணவர்களும் சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பிரபலமான நீட் பயிற்சி மையம் ஒன்றில் 📖படித்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கேரளாவைச் சேர்ந்த ரசீத் என்ற இடைத்தரகர் மூலமாக இவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதும், இதற்காக அந்த இடைத்தரகர் அடிக்கடி சென்னை வந்து சென்றதும் 🙄தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages