பான் 🔢எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் 📆நீட்டிப்பு - Agnipuratchi

பான் 🔢எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் 📆நீட்டிப்பு

Share This

பான் எண்ணுடன் ஆதார் 🔢எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 30ம் 📆தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் 31ம் 📅தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருமான வரிக் கணக்கு 📜தாக்கலுக்காக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று முன்னதாக மத்திய 🏛அரசு கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages