📆வருடாந்திர ஐநா பொதுச் சபை 👥கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்🎙 பிரதமர் ✈நியூயார்க்கில் தொடர்ச்சியாக பல்வேறு 🎊நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்🙂 என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது📣. இது குறித்த அறிக்கையில், "பிரதமர் மோடியின் ✈சுற்றுப்பயணம் 📆செப்டம்பர் 21ந் தேதி மாலை முதல் 📆செப்டம்பர் 27ந் தேதி மதியம் வரை இருக்கும்😯. இந்த பயணத்தின் போது ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில்🎉 மோடி கலந்து கொள்கிறார்👍. ஐநா 👥பொதுச்சபையின் 74வது அமர்வில், 📜பட்டியலின்படி பிரதமர் மோடி 📆செப்டம்பர் 27ந் தேதி காலை உரையாற்றுகிறார்🗣" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
வரும் 📆21ந் தேதி ✈அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment