🏛சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் 👩சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது😟 பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 🏛சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் 😡கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது🔈. இந்த நிலையில், 🌞திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது🚫 என்று 🌞திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்👍. அதன் படி, அவர் "நிகழ்ச்சியோ🎉, கூட்டமோ👥 எதுவாக இருந்தலும் பேனர் வைத்தால் நான் வரமாட்டேன்❌. அறிவுரையை🗣 தி.மு.க.வினர் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்😳" என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.
Home
அண்மை செய்திகள்
🌞திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது🚫-ஸ்டாலின் எச்சரிக்கை⚠
🌞திமுக நிகழ்ச்சிக்காக பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது🚫-ஸ்டாலின் எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment