🏛டெல்லியில் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார்🗣 மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் 🤵சந்தோஷ் குமார் கங்வார். அப்போது அவர், "📆2018 - 19-ஆம் நிதியாண்டில் 💰6 கோடி தொழிலாளர்களின் பெயரில் 💸முதலீடு செய்யப்பட்டிருந்த வருங்கால வைப்பு 💸நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக ⏫உயர்த்தப்பட்டுள்ளது. 🎉பண்டிகைக் காலத்தில் இது 👥தொழிலாளர்களுக்கு நல்ல 📰செய்தி" என்று தெரிவித்தார். 📆2017-18ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதனை உயர்த்துவது😳 தொடர்பான 📜திட்ட வரைவு 🏛மத்திய 💸நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் வட்டி விகிதத்தை 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முடிவெடுக்கும் அமைப்பான அறங்காவலர்கள் மத்திய வாரியம் (சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்) ✍ஒப்புதல் அளித்துள்ளது.
👥தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு 💸நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment