ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் 2.5 роХோроЯி ЁЯМ▒рокройை ро╡ிродைроХро│் роироЯрок்рокроЯுроо் - ЁЯТ║рооுродро▓்ро╡ро░் - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் 2.5 роХோроЯி ЁЯМ▒рокройை ро╡ிродைроХро│் роироЯрок்рокроЯுроо் - ЁЯТ║рооுродро▓்ро╡ро░்

Share This

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவிரி 🌊நதிக்கு புத்துயிர் ஊட்டவும் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் 🎉துவங்கினர். இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட 👥பலர் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் பழனிச்சாமி 🎙பேசுகையில், தமிழகத்தில் உள்ள பிற நதிகளும் மாசுபடுவதில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு இறுதிக்குள் தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி 🌱பனை விதைகள் நடப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages