தமிழகம் உள்பட 6⃣ மாநிலங்களை குறிவைத்து 👥தீவிரவாதிகள் சதித்திட்டம் ❗ - Agnipuratchi

தமிழகம் உள்பட 6⃣ மாநிலங்களை குறிவைத்து 👥தீவிரவாதிகள் சதித்திட்டம் ❗

Share This

வருகின்ற அக்டோபர் மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை 🎉கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை களங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 🙄தாக்குதல் நடத்த இருப்பதாக ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கம் 😠மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 6⃣ மாநிலங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் 👮‍♂பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages