கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் 110வது விதியின்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை 👥தொழிலாளர்களுக்கும் ₹ 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு 📣அறிவித்திருந்தது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா 🎂பிறந்தநாளையொட்டி சென்னை விருகம்பாக்கத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி 💺பழனிசாமி, அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினார். அப்போது ₹ 2 💸ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு கணக்கீட்டு பணிகள் வீட்டுக்கு வீடு நடைபெற்று வருவதாகவும், விரைவில் ₹ 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் 🎙தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
₹ 2 💸ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் 🎉துவங்கும் - 💺முதல்வர் இடைப்பாடி பழனிசாமி
₹ 2 💸ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் 🎉துவங்கும் - 💺முதல்வர் இடைப்பாடி பழனிசாமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment