👩🏼‍🏫பேராசிரியை நிர்மலா தேவி, செப். 27ம் 📆தேதி ஆஜராக ✍உத்தரவு - Agnipuratchi

👩🏼‍🏫பேராசிரியை நிர்மலா தேவி, செப். 27ம் 📆தேதி ஆஜராக ✍உத்தரவு

Share This

🏫கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் 👩🏼‍🏫பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா 🏛நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த ⚖நீதிபதி வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை 👀சந்தித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக 😇மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி, தற்போது 👍நலமுடன் இருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages