அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் 28ம் 📆தேதி முதல் செப் 10ம் தேதி வரை தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளிநாட்டு ✈சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த 📜விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 8 ஆயிரத்து 835 💰கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், அதன் மூலம் சுமார் 35 ஆயிரத்து 520 👥பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.8,835 கோடி 💰முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக 🏛அரசு தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment