🏛கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 வைணவ 🏯திருத்தலங்களில் ஒன்றான 🏛திருவட்டார் 🏯ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது. 📆1974-1984 காலக்கட்டத்தில் இங்குள்ள 🗿பெருமாள் சிலை மேல், சாத்தப்பட்டிருந்த 8 கிலோ தங்க அங்கியை சிலர் வெட்டி எடுத்து கொள்ளையடித்தனர்😱. இது தொடர்பாக 📆1992ல் 🤵சிபிசிஐடி போலீசார் 👥34 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்👍. அவர்களிடம் இருந்து 🏅4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போதே 10 பேர் இறந்த நிலையில், சுமார் 📆27 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது😯. வழக்கில் மீதமுள்ள 👥24 பேரும் குற்றவாளிகள் என 🤵நீதிபதி கிறிஸ்டியன் அறிவித்தார்🔈. அதன்படி, இதில் 14 பேருக்கு 📆6 ஆண்டு ⛓ஜெயில் தண்டனையும், தனித்தனியாக 💸அபராதமும் விதிக்கப்பட்டது😯. அதனையடுத்து, 9 பேருக்கு 📆3 வருடம் ⛓ஜெயில் தண்டனையும், தனித்தனியாக 💸அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.
🏯திருவட்டார் கோவில் கொள்ளை விவகாரம்😳-📆27 ஆண்டுக்கு பின் தீர்ப்பு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment