💸பிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது⏫ குறித்து 🏛மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது📣. கடந்த 📆2017-18 நிதியாண்டில் பிஎப் வட்டி 8.55 சதவீதமாக இருந்தது. 📆2018-19 நிதியாண்டுக்கான வட்டி நிர்ணயம் தொடர்பாக முடிவு செய்ய, பிஎப் அறக்கட்டளை 👥குழு கூடியது😯. இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்தி⏫ வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பரிந்துரை 🏛மத்திய அரசு ✍ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் 🤵சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்திருந்தார்😳. இந்நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் மேற்கண்ட வட்டி விகிதத்துக்கு ✍ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை🔈 மத்திய அரசு நேற்று வெளியிட்டது🎉.
பிஎப் 💸வட்டி விகிதத்தை உயர்த்த⏫ மத்திய அரசு ✍ஒப்புதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment