🏦வங்கிகள் இணைப்பை எதிர்த்து 🇮🇳நாடு முழுவதும் 📆2 நாள் வேலைநிறுத்தம்🚫 - Agnipuratchi

🏦வங்கிகள் இணைப்பை எதிர்த்து 🇮🇳நாடு முழுவதும் 📆2 நாள் வேலைநிறுத்தம்🚫

Share This

பொதுத்துறை வங்கிகளை 💸நிதி அடிப்படையில் வலுப்படுத்தும்💪 நோக்கில் 10 வங்கிகளை இணைக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை 🏦வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்படி நடவடிக்கையை எதிர்த்து😡 வேலைநிறுத்தம் செய்ய 🏦வங்கி அதிகாரிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன😐. அதன்படி வருகிற 📆25ந்தேதி நள்ளிரவு முதல் 27ந்தேதி நள்ளிரவு வரை என 📆2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து 🇮🇳இந்திய 🏦வங்கி 🤵அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் (சண்டிகர்) 🤵தீபல் குமார் சர்மா தெரிவித்தார். மேலும் இந்திய தேசிய 🏦வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் 💪பங்கேற்பதாக அறிவித்து🔈 உள்ளன. இதில், 📆வாரத்தில் 5 நாள் வேலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது😯, சம்பளம்💸திருத்தியமைப்பை✍ வேகப்படுத்துவது, உள்ளிட்ட 🙏கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, 📆நவம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்😱 ஈடுபடப்போவதாகவும் 🏦வங்கி அதிகாரி சங்கங்கள் தெரிவித்துள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages